Signed in as:
filler@godaddy.com
1.ஒவ்வொரு வாரமும் .. , சனிக்கிழமை தோறும் ரூ.200 வீதம். 52வாரங்கள் கட்ட வேண்டும்.1.ஒவ்வொரு வாரமும் .. , சனிக்கிழமை தோறும் ரூ.200 வீதம். 52வாரங்கள் கட்ட வேண்டும்.
2.52 வாரம் ஆகி கணக்கு முடிந்தபின் சேமிப்பு தொகை
10,400+ போனஸ் 800ஆக மொத்தம் 11,200 மதிப்புள்ள தங்கம் அல்லது வெள்ளி நகைகளாக (மட்டுமே) அன்றைய மார்க்கெட் நிலவரப்படி வழங்கக்கூடும்.
3. பண்டு ஆரம்பித்த தேதியிலிருந்து 52 வாரம் முடிந்த பிறகு அதே தேதியிலிருந்து நகைகள் தரப்படும். அதற்குபின் தாமதமாகும் நாட்களுக்கு எவ்வித போனஸோ, வட்டியோ சேர்க்கப்பட மாட்டாது.
4. இடையில் கட்டாமல் நிறுத்துபவர்களுக்கு சீட்டு முடிவில் கட்டிய
பணத்திற்கு பொருட்கள் மட்டும் தரப்படும்.
5. தங்க காசு தரப்பட மாட்டாது.
6. எவ்வித காரணத்தைக் கொண்டும் பணமாக திருப்பித் தரப்படமாட்டாது
இப்படிக்கு
மா.பாலகுமார்: 9994694769
Copyright © 2024 Jv Jewellery Online shopping - All Rights Reserved.
Powered by GoDaddy
We use cookies to analyze website traffic and optimize your website experience. By accepting our use of cookies, your data will be aggregated with all other user data.